மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏர் இந்திய நிறுவனத்தில் 480 காலிப்பணியிடங்கள்..! மிஸ் பண்ணிடாதீங்க..!!
ஏர் இந்திய நிறுவனத்தில் காலியாக உள்ள 480 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: மேனேஜர் & சூப்பர்வைசர்
காலி பணியிடங்கள்: 480
கல்வித்தகுதி: பி.எஸ்சி டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ
சம்பளம்: மாதம் ரூ. 23,640 முதல் ரூ. 75,000/- வரை
வயதுவரம்பு: 28 வயது முதல் 58 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 30,2023
கூடுதல் விபரங்களுக்கு: www.aiasl.in