மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளைஞர்களே தயாரா?.. பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை..! நேரத்தை வீணடிக்காமல் உடனே அப்ளை பண்ணுங்க..! கடைசி தேதி இதுதான்..!!
பேங்க் ஆப் பரோடாவில் காலியாக இருக்கும் கையகப்படுத்தும் அதிகாரிகள் பணியிடத்திற்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலமாக மொத்தமாக 500 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Bank Of Baroda
பதவியின் பெயர்: Acquisition Officer
கல்வி வரம்பு: Graduation in any discipline
சம்பளம்: Rs.37,300
வயதுவரம்பு: 21 - 28 years
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 14
கூடுதல் விபரம் தெரிந்து கொள்ள: www.bankofbaroda.in