96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அரசு அதிகாரியின் பிரியா விடை நிகழ்ச்சியில் கவர்ச்சி பாடலுக்கு அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம்; அதிர்ச்சி வீடியோ லீக்.!
பீகார் மாநிலத்தில் உள்ள Khagaria நகரின் அரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி, சம்பவத்தன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அவரை உடன் பணியாற்ற வந்த சக பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பிரியாவிடை நிகழ்ச்சியை நடத்தி அனுப்பி வைக்க வேண்டும் என முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்நிலையில், நிகழ்வின்போது போஜ்பூரி பாடலுக்கு பெண்மணி ஒருவர் நடனமாடிய சம்பவமும் நடந்துள்ளது. அவர் நடனமாட வேண்டி வரவைக்கப்பட்டாரா? அரசு அலுவலகத்தில் ஆபாச நடனம் ஏன்? என கேள்வி எழுப்பும் அளவு கூத்து நடந்துள்ளது.
இந்த சர்ச்சை சம்பவத்தின் வீடியோ வெளியாகி, அது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்றுள்ளது. விடியோவை பார்த்து அதிர்ந்துபோன அவர், சம்பவம் எங்கு நடந்தது? அதில் ஈடுபட்டவர்கள் யார்? என விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறார்.
ये वीडियो कहा का हो सकता है
— Deelip Yadav (@DeelipYadav0) July 16, 2023
देखना भी है, छुपाना भी है!!
ब्लॉक स्तर के एक सरकारी अधिकारी का विदाई समारोह था
कुछ डांसर आईं, समा बांधा, भोजपुरी गानों पर जनता झूमी
लेकिन video देख DM साहब नाराज हो गए
जांच के आदेश दे दिए #Bihar #Khagaria pic.twitter.com/Mqqc0C85u4