மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி.!
பிரமோஸ் ஏவுகணைச் சோதனை வெற்றி அடைந்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் பிரமோஸ் ஏவுகணை சோதனை நடந்து வருகிறது. இந்திய பிராந்திய பாதுகாப்பு மற்றும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, பிரமோஸ் ஏவுகணை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஏவுகணை ஆகும்.
இன்று அந்தமான் நிகோபர் தீவுகளில் இருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை செய்யப்பட்ட நிலையில், அது தனது நீடிக்கப்பட்ட தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கும் அதிகாரிகளுக்கு Air Chief Marshal வி.ஆர் சௌதாரி தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.