மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ: மணமேடையில் கட்டிப்புரண்டு சண்டைபோட்டுக்கொண்ட மணமக்கள்.. வைரல் வீடியோ காட்சி..
திருமணமேடையில் மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் அடித்துக்கொண்டு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
உலகம் முழுவதும் திருமண நிகழ்வுகள் அவர்களின் மரபிற்கு ஏற்ப பலவிதமாக கொண்டாப்பட்டுவருகிறது. அந்தவகையில் நேபாளத்தில் நடந்த திருமண விழாவின் சடங்கு ஒன்றில் மணமக்கள் சண்டைபோட்டுக்கொண்ட காட்சி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் வைரலாகிவரும் இந்த வீடியோ பதிவில், பாரம்பரிய திருமண உடையில் மணமகனும், மணமகளும் மண்டபத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் உணவளிக்கும் சடங்கைத் தொடங்கியவுடன், இருவரும் சண்டைபோட தொடங்குகின்றனர்.
மணமக்கள் இருவரும் சண்டைபோட்டுக்கொள்வதை பார்த்த உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயல்கின்றனர். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.