#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
63 ஆபாச இணையதளங்கள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!
ஆபாச இணையதளங்கள் 63ஐ முடக்க மத்திய அரசு இணையதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த விஷயம் குறித்து இணையசேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "புனே நீதிமன்ற உத்தரவின் பேரில் 63 ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
உத்தரகாண்ட் நீதிமன்றம் அளித்த உத்தரவு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ௪ இணையதளங்களை முடக்க வேண்டும். நீதிமன்றம் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பெண்களின் கண்ணியத்திற்கு எதிராக இருக்கும் இணையத்தை முடக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.