"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
#BigNews: டெல்லியில் பயங்கர நிலநடுக்கம்.. பீதியில் அச்சத்தின் உச்சத்தில் மக்கள்.!
இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு 8 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் 54 நொடிகள் உணரப்பட்டதால், பதற்றமடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி, குருகிராம், நொய்டா, பரிதாபத் ஆகிய பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது..