தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சீறிப்பாயும் வெள்ளத்தில் யமுனா நிதி; மெட்ரோ இரயில் வேகத்தை குறைக்க நிர்வாகம் உத்தரவு.!
டெல்லி நகரின் வழியே பாயும் யமுனை நதி ஆக்ரா வழியே தெற்கு உத்திரபிரதேசம் மாநிலத்திற்குள் நுழைந்து தொடர்ந்து பயணம் செய்கிறது.
வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக, யமுனா நதியின் பிறப்பிடமான ஹரியானா & உத்திரபிரதேசம் மாநில எல்லையில் இருக்கும் இமயமலைச்சிகர பகுதியில் வெள்ளம் வழிந்தோடுகிறது.
இந்நிலையில், டெல்லியில் யமுனை நதிகளை கடந்து மெட்ரோ இரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. யமுனை நதி அபாயகட்டத்தில் வெள்ளநீரை வெளியேற்றி வருகிறது.
இதனால் யமுனை நதியின் குறுக்கே மெட்ரோ இரயில் இயக்கப்படும் போது, அதன் வேகம் 30 கி.மீ அளவில் இருப்பதை உறுதி செய்ய தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது.