திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடுவானில் பறந்த விமானம்.. திடீரென கரும்புகை.. கதறிய பயணிகள்.. டெல்லியில் திக்., திக்., நிமிடங்கள்.!
டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று காலையில் ஜபல்பூருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானம் தரையில் இருந்து 5000 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருந்த நேரத்தில், திடீரென கேபின் பகுதியில் இருந்து புகை வெளியேறியுள்ளது.
இதனைக்கண்டு விமான பயணிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ந்துபோன நிலையில், டெல்லி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் அவசர கதியில் தரையிறக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.