மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்"! தீயாய் பரவும் மகேந்திர சிங் தோனியின் பதிவு!!
இந்தியா என்னும் பெயரை பாரத் என்று மாற்றுவது குறித்த சர்ச்சையான பேச்சு தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிரிக்கெட் வீரான தோனி இதற்கு ஆதரவு என்று புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
அதாவது, கடந்த ஆண்டு சுதந்திர தினம் அன்று கிரிக்கெட் வீரர் தோனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ப்ரோபைலை மாற்றினார்.
அதில், "நான் பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்" என்ற வாசகம் பொருந்திய தேசிய கொடியை ப்ரோபைலாக வைத்திருந்தார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.