#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கூகிள் சுந்தர் பிச்சை உட்பட 5 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு.. பாலிவுட் இயக்குனர் புகாரில் பரபரப்பு நடவடிக்கை.!!
கடந்த 2017 ஆம் வருடம் சுனில் தர்சன் இயக்கத்தில், நடிகர்கள் ஷிவ தர்சன், நடாஷா பெர்னாண்டஸ், உபேன் படேல் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஹிந்தி காதல் திரைப்படம் Ek Haseena Thi Ek Deewana Tha.
இந்த படத்தின் Hue Bechain பாடல் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில், இந்த படம் யூடியூப் பக்கத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும், கூகிள் உட்பட 5 தளத்திலும் சட்டவிரோதமாக முழு படமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் சுனில் தர்ஷன் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, நீதிபதிகளின் உத்தரவின் பேரில் மும்பை காவல் துறையினர் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மற்றும் 5 நிறுவனத்தின் மீது காப்புரிமைச் சட்டம் மீறல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.