மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது..!!
இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார் பிரதமர் மோடி . பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள அவர் தங்குவதற்கான ஹோட்டலுக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் "The grand cross of the legion" என்னும் விருதை நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமருக்கு வழங்கி கௌரவித்துள்ளார். விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி இது 140 கோடி இந்திய மக்களுக்கான பெருமை என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
#JUSTIN | பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது #NarendraModi | #EmmanuelMacron pic.twitter.com/oK9VEeEqV7
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 14, 2023