மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களுக்கு இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டம்.. 28 நாட்களுக்கு இலவச பேலன்ஸ்..!! விளக்கமளித்துள்ள மத்திய அரசு..!!
தற்போதெல்லாம் சைபர்கிரைம் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் பெயரில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக போலியான அறிவிப்புகளை லிங்க்குகளுடன் கொடுத்து அதன் மூலமாக அவர்கள் பயனர்களின் வங்கி கணக்கை ஹேக் செய்து பணமும் திருடி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தில் அனைத்து பயனர்களும் இணைந்து 28 நாட்களுக்கு இலவசபேலன்ஸ் பெறலாம் என்ற whatsapp செய்தியானது அதிகமாக உலா வந்தது.
இந்த விஷயத்தை போலியான செய்தி என்று உறுதி செய்துள்ள மத்திய அரசு மேற்படி லிங்க்-ஐ யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.