96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மேரேஜ் ஆனதும் மாப்பிள்ளைக்கு ஒரே ஜாலிதான்.. மேடையிலேயே குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்..!!
திருமணங்கள் என்றாலே மணமகன் - மணமகளை தாண்டி இரண்டு குடும்பத்தார்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கும். தற்போது திருமணத்தின் போது டிஜே மியூசிக் போட்டு குத்தாட்டம் ஆடுவது வழக்கமாகியுள்ளது.
இந்த நிலையில் வடமாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் திருமணத்திற்கு தயாரான மணமகன் தனக்கு திருமணமாகிறது என்பதை உறுதிசெய்யும் பொருட்டு பாடல் ஒன்றுக்கு உற்சாகமாக மணமகளின் கையைப்பிடித்து நடனமாடுகிறார்.
ஆனால் மணமகளோ அமைதியாக அதனை கடக்க முயற்சிக்க, மகிழ்ச்சியுடன் மணமகன் தொடர்ந்து தனது ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறார். இதுகுறித்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.