மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனிதனின் குப்பைகளை மனிதனுக்கே பரிசளித்த இயற்கை அன்னை; கோரத்தாண்டவத்திலும் மனிதர்களுக்கு பாடம் புகட்டிய சம்பவம்..!
ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை காரணமாக எங்கும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டுள்ளது. யமுனை ஆறு தனது வெள்ளத்தின் உச்சகட்ட தன்மையை மீணடும் வெளிப்படுத்தியது.
Karma!
— Diganta Hazarika (@Diganta701) July 12, 2023
Nature returned with 28% GST... #Heavyrainfall #HimachalFloods #Mansoon #HimachalPradesh #Landslide #Article370 #SeemaHaider #ViralVideos pic.twitter.com/2C7HKgWwZs
இந்த நிலையில், ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆற்றில், மனிதர்கள் இட்ட பிளாஸ்டிக் உட்பட கழிவுகளை பாலத்திலேயே மீண்டும் விட்டு சென்றது. இயற்கைக்கு நாம் என்ன செய்கிறோமோ அதுவே திரும்ப கிடைக்கும் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது.