மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
IBPS பணியிடத்தில் 8,612 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு; இன்றே கடைசி நாள்.!
ஐ.பி.பி.எஸ் பணியிடத்தில் உள்ள 8,612 காலிப் பணியிடங்கள் நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கிளர்க். ஆபிஸர் உட்பட 3 பிரிவுகளில் 8000-ற்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் அனுப்ப இன்று கடைசி நாள் என்பதால், இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
www.ibps.in என்ற இணையத்திற்கு சென்று தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் மூலமாக தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த பணி விண்ணப்பம் ரூபாய் 850 கட்டணத்துடன் செலுத்த வேண்டும்.