மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12th முடித்தவர்களே ரெடியா இருங்க.. மாதம் 20,000 சம்பளத்தில் அசத்தலான IGMCRI வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!!
இந்திரா காந்தி மருத்துவகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கும் மல்டி டாஸ்கிங் பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 1225 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பணியிடங்கள் : 1225 விண்ணப்பங்கள்
நிறுவனத்தின் பெயர் : Indira Gandhi Medical College and Research Institute
பதவியின் பெயர் : Multipurpose Worker
கல்வித்தகுதி : 12th
சம்பளம் : Rs.5200 - Rs.20,200 / Per Month
வயதுவரம்பு : 32 years
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-04-2023
கூடுதல் விபரங்களுக்கு : www.igmcri.edu.in என்ற தளத்தை அணுகவும்.