மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவரின் முதல் மனைவிக்கு 50 முறை சதக்., சதக்... துள்ளத்துடிக்க கதறி உயிரிழந்த இளம்பெண்.. பதறவைக்கும் கொடூரம்.!
கணவரின் முதல் மனைவியை இரண்டாவது மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தை பதறவைத்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டம், சோஹாகி பகுதியில் வசித்து வருபவர் ராம்பாபு வர்மா. இவரின் முதல் மனைவி ஜெயா (வயது 26). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், ஜெயா தொடர்ந்து உடல்நலம் குன்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்.. கொத்தாக தூக்கி இலண்டனுக்கு அனுப்பி வைத்த காவல்துறை..!
இரண்டு திருமணம்
இதனால் ராம்பாபு தனது முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, இரண்டாவதாக மான்சி (வயது 22) என்ற பெண்மணியை திருமணம் செய்து, ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்த விவகாரத்தில் ராம் பாபுவின் முதல் மனைவி, இரண்டாவது மனைவி இடையே குடும்பத் தகராறு நிலவி வந்ததாக தெரியவருகிறது.
50 முறை கத்தியால் குத்திக்கொலை
இந்நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மான்வி, ஜெயாவை சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கத்தியால் சரமாரியாக குத்தினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் மான்வியை தடுக்க முற்பட்டபோதும் பலனில்லை.
உயிர்போகும் தருவாயிலும் கொடுமை
ஜெயா உயிருக்கு துடித்தபோது, கத்தியால் 50 க்கும் மேற்பட்ட முறை குத்தியால் பெண்மணி, அவரை கடுமையாக கால்களால் உதைத்தார். இந்த சம்பவத்தின் தந்துகிடும் காட்சியை படம்பிடித்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஜெயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மான்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
உயிருக்காக ஜெயா அலறும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதறவைக்கிறது.
पति की पहली पत्नी को बार-बार चाकू से गोदा, "पैरों से कुचला" "सौतन बनी शैतान!
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) November 3, 2024
दहला देगा यह मामला !!
रीवा जिले में एक महिला ने अपने पति की पहली पत्नी पर चाकू से एक के बाद एक कई वार किए। जिससे वह गंभीर रूप से घायल हो गई। आरोपी महिला ने दहला देने वाली वारदात को अंजाम दिया है !!… pic.twitter.com/NydB9IH8nt
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்.. கொத்தாக தூக்கி இலண்டனுக்கு அனுப்பி வைத்த காவல்துறை..!