பார்வை மாற்றுத்திறன் மனைவி வரதட்சணைக்காக கொலை; கணவர் வெறிச்செயல்.! 



  in Uttar Pradesh a Husband Killed Wife 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாதோகி பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மா. இவர் பார்வை மாற்றுத்திறன் கொண்ட பெண்மணி ஆவார். இவரின் கணவர் ராஜு கெளதம் (வயது 35).

தம்பதிகளுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, முதல்வரின் திருமணத்திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்றது. ராஜு இதற்கு முன்னதாக 3 திருமணம் செய்து, 2 குழந்தைகளுக்கு தந்தை ஆவார். 

Murder

வரதட்சணை கேட்டு சோகம்

இதனிடையே, மூன்றாவது மனைவியிடம் இருந்து ராஜு பணம் மற்றும் இருசக்கர வாகனம் கேட்டு வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பு பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதையும் படிங்க: மாமனார் - மருமகள் கள்ளக்காதல்; உறவுக்கு தடையாக இருந்த மாமியார் கொடூர கொலை..! 

இந்நிலையில், சம்பவத்தன்று ராஜு தனது மனைவியை வாக்குவாதத்தில் எரித்துக்கொள்ள முயன்று தீயில் தள்ளி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: லிவிங் டுகெதர் காதலி கொலை.. 9 மாதமாக பிரிட்ஜில் சடலம்.. மின்சார துண்டிப்பால் வீசிய துர்நாற்றம்.!!