மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல தோனி லியோ படத்தில் நடிக்கிறாரா?! புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் எம்எஸ்.தோனி 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் சாம்பியன் பட்டத்தை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இயற்கை விவசாயம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த தோனி சினிமா பட தயாரிப்பிற்கு என ஒரு நிறுவனத்தை நிறுவினார். அதன் மூலம் முதன்முறையாக தமிழ் படத்தை தயாரித்தார் எம்எஸ்.தோனி.
இப்படியாக, போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் எப்போதும் வைரலாக பேசப்பட்டு வருகிறார். தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் "வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்ன விட்டு எப்போவும் போகாது" என்ற சினிமா வசனத்தை கூறி வருகிறார்கள்.
மேலும் சிலர், தல தோனி படத்தில் நடிக்க இருக்கிறார் அதனால் தான் இந்த மாஸ் லுக்கில் இருக்கிறார் எனவும், தோனி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் எனவும் கூறி வருகிறார்கள். ஆனால் இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்பதால் இது வதந்தியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Forever kind of love! ✨#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/1QoDM6DoI7
— Chennai Super Kings (@ChennaiIPL) October 3, 2023