மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: எல்லைதாண்டி ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; இந்திய இராணுவம் - ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி.!
ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கையை கட்டுப்படுத்த, அவ்வப்போது ஜம்மு காஷ்மீர் காவல் துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை சேர்ந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில், சமீபத்தில் இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து கூட்டு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அங்குள்ள குபவரா மாவட்டம் மச்சள் செக்டர் பகுதியில் இருக்கும் காலா வனப்பகுதியில் நடந்த சோதனையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே எல்லைதாண்டி ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் மற்றும் ஜே.கே காவல்துறை சுட்டுக்கொன்றது.
BOTH IMAGES ARE FILE PIC