மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10th, டிகிரி முடித்தவர்களே ரெடியா இருங்க.. 5,369 அரசு வேலைகள்.. கடைசி தேதி இதுதான்..! உடனே அப்ளை பண்ணுங்க..!!
அரசு பணியாளர் தேர்வாணையம் 5369 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
கல்வி வரம்பு :10th மற்றும் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள்
பணி இடங்கள் : ஸ்டார் கிளார்க், ஸ்டோர் அட்டெண்டன்ட், மெக்கானிக், டார்க் ரூம் அசிஸ்டன்ட், அக்கவுண்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட்
வயது வரம்பு : 18 - 30 வயது
விண்ணப்பிக்க கடைசி நாள் : மார்ச் 27
கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள: http://ssc.nic.in தளத்தை பார்க்கவும்.