#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கல்லூரிக்குள் உம்ம்மாஹ்.. இச்., இச்... மாணவ -மாணவிகளுக்குள் லிப்-லாக் முத்த சேலஞ்ச்.. 90 கிட்ஸ் கதறலோ கதறல்.!
மாணவ-மாணவிகள் மத்தியில் சில நாட்களாக முத்த சேலஞ்ச் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது.
சில கல்லூரி மாணவ-மாணவிகள் படிப்பதை மட்டுமே முக்கியம் என்று நினைத்தாலும், சிலர் வீடியோ வெளியிட்டு லைக்குகளுக்காகவும், கமெண்ட்களுக்காகவும் பல சாகசங்களை புரிந்து வருகின்றனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்ட ஒரு வீடியோ சாகசம் அல்ல. லைக்குகளுக்காக லிப்-லாக் எனும் முதல் முத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் சமூகவலைத்தளங்களில் கல்லூரி மாணவ-மாணவிகள் லிப்-லாக் எனும் முதல் முத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டு அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ஊடுருவி, கலவையான கமெண்டுகளை பெற்று வருகிறது.
இந்த வீடியோ குறித்து காவல்துறையினருக்கு தெரியவரவே, கல்லூரி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இது போன்ற வைரல் வீடியோக்களில் தொடர்புடைய மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் தற்போது பரவிவரும் இந்த வீடியோ ஆறு மாதத்திற்கு முந்தைய வீடியோ என்றும், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.