மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேதார்நாத் கோவிலில் காதல் மிகுதியில் தம்பதி செய்த வேலை; வீடியோ லீக்கானதால் பதறிய கோவில் நிர்வாகம்.!
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோடி ஒன்று தங்களின் காதலை வெளிப்படுத்தி கொண்டது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், கேதார்நாத் கோவில் நிர்வாகமும் விடியோவை கண்டுள்ளது.
#Kedarnath temple writes to police after #couple's# proposal video goes viral. The #temple committee wrote to the police asking them to keep a vigil on people making videos on the premises. Such acts hurt sentiments of devotees & strict action should be taken. भगवान शिव pic.twitter.com/yRxfApAGu9
— INDER KUMAR 🇮🇳💙 (@InderKumar1895) July 5, 2023
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தம்பதியின் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி கடிதம் எழுதியுள்ள கேதார்நாத் கோவில் நிர்வாகம், பக்தர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது எனவும் எச்சரித்துள்ளது.