மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் இரயிலில் ஏற முயன்று நூலிழையில் உயிர் தப்பிய கல்லூரி மாணவி; அலறிய பொதுமக்கள்.. அதிரவைக்கும் வீடியோ.!
அதிஷ்டம் கொண்ட கல்லூரி மாணவி, நூலிழையில் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் இருந்து, புதுச்சேரி நோக்கி புதுச்சேரி எக்ஸ்பிரஸ் இரயில் பயணம் செய்தது. இந்த இரயிலில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரும் பயணம் செய்தார்.
இந்த இரயில் கண்ணூர் இரயில் நிலையம் வந்தபோது, மாணவி இரயிலில் இருந்து இறங்கி கடையில் தனக்கு தேவையான பொருள் வாங்கிக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: #Breaking: கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் மோதி 4 தமிழர்கள் மரணம்; துப்புரவு பணியின்போது சோகம்.!
ஓடும் இரயிலில் ஏற முயற்சி
இதற்குள் இரயில் புறப்பட, மாணவி செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில், பின் அவசர கதியில் ஓடும் இரயிலில் ஏற முற்பட்டார்.
Train | File Pic
அப்போது, மாணவி திடீரென கால் இடறி இரயிலுக்கும் - நடைமேடைக்கும் இடையில் சிக்கி விழுந்தார். இதில் அவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
மருத்துவமனையில் அனுமதி
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறவே, உடனடியாக இரயில் நிறுத்தப்பட்டு மாணவி மீட்கப்பட்டார். பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
இன்று காலை 07:30 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் பகீர் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகிறது.
ഓടിത്തുടങ്ങിയ ട്രെയിനിൽ ചാടിക്കയറാൻ ശ്രമം, യുവതി അദ്ഭുതകരമായി രക്ഷപ്പെട്ടു#Kannur #IndianRailway #NewsUpdate #LatestNews #24News pic.twitter.com/qTAf1aIksN
— 24 News (@24onlive) November 3, 2024
இதையும் படிங்க: விடுதிக்குள் தீபாவளி பட்டாசுகளை ஏவி போர்; அதகளம் செய்த மாணவர்கள்.!