மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Watch: மாமியாரை நாற்காலியில் இருந்து தள்ளிவிட்ட மருமகள்: ஈவு இரக்கமின்றி ஆத்திரத்தில் அதிர்ச்சி செயல்.!
கேரளாவைச் சேர்ந்த பெண்மணி மஞ்சு தாமஸ் என்பவர் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
கணவரின் தாயாரும் இவர்களுடன் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவர் வயது முதிர்ந்தவர் என்பதால் மருமகளுக்கு அவரை பராமரிக்க விருப்பமில்லை.
The video showed the accused physically attacking her mother-in-law.
— 💖Sabiya Shaikh💖MKJW💖 (@sabiyashaikh91) December 15, 2023
A 42-year-old woman was arrested in Kerala's Kollam district after a video went viral on the internet that showed her brutally assaulting her mother-in-law.#kerala #viralvideo #share #DomesticAbuse #Violence pic.twitter.com/bcYNnIdU3W
இந்நிலையில் பராமரிக்க மனமில்லாத மருமகள் அவரை நாற்காலியில் இருந்து அடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியதை தொடர்ந்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மஞ்சு தாமசை கைது செய்தனர்.