மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ: சிங்கம் குட்டி ஈன்றும் காட்சியை நீங்க பாத்துருக்கீங்களா?? இதோ.. அந்த வைரல் வீடியோ காட்சி..
சிங்கம் குட்டி ஈன்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
விலங்கு என்றாலும், காட்டுக்கே ராஜா என அழைக்கப்படுவது சிங்கம்தான். மனிதர்களை கூட சிங்கத்துக்கு நிகராக பேசுவது வழக்கம். அந்த அளவிற்கு புகழ் பெற்ற விலங்குகளில் ஒன்று சிங்கம்.
மிகவும் கொடிய விலங்குகளில் சிங்கமும் ஒன்று. சிங்கம் வேட்டையாட தொடங்கிவிட்டால் தனது எதிரே இருப்பது எத்தகைய மிருகமாக இருந்தாலும் சரி, எப்படியாவது அதனை வேட்டையாடி தனது பசியை தீர்த்துக்கொள்ளும். அந்த அளவிற்கு சிங்கம் மிகவும் மூர்க்கத்தனமான விலங்கு.
என்னதான் சிங்கம் பெரிய கொடிய மிருகமாக இருந்தாலும், சிங்கத்தையும் சிலர் தங்கள் வீட்டில் செல்ல பிராணியாக வளர்ப்பதும் வழக்கம். பொதுவாக சிங்கத்தை டிவி அல்லது வனவிலங்கு பூங்கா போன்ற இடங்களில் நாம் பார்திரும்போம். ஆனால் சிங்கம் குட்டி ஈன்றும் காட்சியை நீங்கள் பார்தததுண்டா? இதோ அந்த காட்சிகளை நீங்களே பாருங்க.