திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மதுபோதையில் பெண்களிடம் ஸ்லிமிஷம் செய்த இளைஞர்; காவல் அதிகாரியிடம் மல்லுக்கட்டு..!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்திரப்பூர் பகுதியில், இளைஞர் ஒருவர் மதுபோதையில் சாலையில் நின்று கொண்டு இருந்தார்.
அவ்வழியே செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளார். தனது பணிக்காக பயணம் செய்த காவலர், இளைஞரை நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார்.
Madhya Pradesh Chhatarpur incident #videoviral policeman showed bravery🙏👇
— गांव के छोरे (@goankechore) July 12, 2023
Drunk Ajay Pratap Singh was molesting a college student.#DelhiMeerutExpressway #RainAlert #PaniPuri #ब्रजभूषण_को_अरेस्ट_करो #BusAccident 28% GST pic.twitter.com/JmTsSqsdGp
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் காவலரிடம் வாக்குவாதம் செய்ய, இருவருக்கும் இடையே லேசான மோதல் நடந்தது. இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
காவலர் இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.