மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்து இளைஞருடன் எதற்காக செல்கிறாய்? நண்பருடன் சென்ற இஸ்லாமிய பெண்ணை வழிமறித்து ஆசாமிகள் ரகளை.! வைரலாகும் வீடியோ..!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது இந்து நண்பருடன் இரவில் உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார்.
உணவகத்தில் இருவரும் சாப்பிட்டுவிட்டு வந்த நிலையில், அவர்களை கும்பல் ஒன்று மடக்கி இருவரிடமும் பிரச்சனை செய்துள்ளது.
Indore, M.P : 3rd-year MBBS students, Bhavesh Sunhare and Nasreen Sultana, had gone to have dinner at Madni Hotel in the Tukoganj area. While they were on their way back from the hotel, a group of Muslim youths accosted them in the Gwaltoli area and tried to attack Bhavesh. pic.twitter.com/X4qjCiF8hq
— Sharansh Guha (@sharanshguha) May 27, 2023
அதாவது, பெண்ணிடம் "நீ ஹிஜாப் அணிந்துள்ளாய். எதற்காக இஸ்லாமிய சட்டத்தை நீ பின்பற்றவில்லை. இஸ்லாமை பின்பற்றாமல் இருக்க வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவே, காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.