53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஆபாச படம் பார்த்து கர்ப்பமான 15 வயது சிறுமி.. செய்யக்கூடாததை செய்து வயிற்று வலியால் கதறிய பரிதாபம்.!
தன்னுடன் நட்பாக பழகிய இளைஞருடன் சேர்ந்து ஆபாச படம் பார்த்த சிறுமி, 19 வயது இளைஞனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான விபரீதம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திரபூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வயிறு வலிப்பதாக தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இதனை மகளை மருத்துவமனைக்கு தாய் அழைத்து சென்றுள்ளார். அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது.
உண்மையை அறிந்து பதறிப்போன தாய் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசித்து வரும் 19 வயது இளைஞர் குறித்த விபரம் அம்பலமானது.
இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், சிறுமியும் - இளைஞரும் ஆபாச படத்தை பார்த்து இருக்கின்றனர். இதன் விளைவாக சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதனாலேயே அவர் கர்ப்பமாகிய நிலையில், மருத்துவர்கள் குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் விசாரணை நடந்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 19 வயது இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.