மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரௌடி வீட்டு வாசலில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை: திருமண நாளில் பால் ஊற்றிய கும்பல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே கோத் ருட் பகுதியைச் சேர்ந்தவர் சரத் மோகல் (40). இவர் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார்.
இந்நிலையில், பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில், அவரது வீட்டு வாசலில் நிற்கும் போதும் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது திருமண நாளின் போது இந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில், சரத்தை மீட்டு மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதி செய்தனர்.
மருத்துவமனையில் அவரின் உயிரிழப்பும் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.