மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண் முன்பு சுய இன்பம்: முகத்தில் உயிரணுவை தெளித்த நபர்.. இரயில் பயணத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண், கோவாவுக்கு தனது இளம் நண்பர்களுடன் பூர்ணா அதிவிரைவு இரயில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, மும்பையை சேர்ந்த தட்டதாரி ஜவான் என்ற 47 வயது நபரும், அதே இரயிலில் மும்பை நோக்கி கேரளாவில் இருந்து பயணம் செய்துள்ளார். அவர் பெண் தனியாக வந்துள்ளதாக நினைத்துள்ளார்.
காலை 7 மணியளவில் இரயில் பயணத்தின்போதே பெண்மணி உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், அதனை கவனித்த 47 வயது நபர் பெண்ணின் முன்பு நின்று சுய இன்பம் செய்து உயிரணுவை முகத்தில் தெளித்து இருக்கிறார்.
பெண்ணுடன் பயணித்த நண்பர்கள் இருவர் எதற்ச்சையாக வந்தபோது அதிர்ச்சி காட்சிகளை கண்டுள்ளனர். உடனடியாக இரயில் கோகர்ணா இரயில் நிலையம் சென்றதும், இரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதிகாரிகளால் சவானை கைது செய்தனர்.