#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரெசார்ட்டில் தங்கியிருந்த பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்த நபர்! அதிர்ந்து போன பெண்!!
கேரளாவிற்கு ஒரு தம்பதி சுற்றுலா பயணம் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு ரெசார்ட் புக் செய்து தங்கி இருந்துள்ளனர்.
அப்பொழுது அந்த பெண் அறையில் இருந்த போது ஜன்னல் வழியாக ஒருவர் மொபைல் போனில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வது போன்று ரகசியமாக எடுத்திருக்கிறார்.
இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து இது குறித்து அவரது கணவரிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே ரெசார்ட்டில் வேலை செய்பவர் என்று தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்து அதில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை அளித்துள்ளார். பின்னர் இவரை அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் மீது புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.