மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணிப்பூர் கொடூரம் : கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு.!!
மணிப்பூர் கொடூரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஹெய்ரெம் ஹிரோதாஸின்(32) புகைப்படம் வெளியீடு.
மணிப்பூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் 77 நாட்கள் கழித்து தான் வெளி உலகத்திற்கு வந்துள்ளது.
இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி கொடுமை படுத்தியுள்ள சம்பவத்தின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில், ஹெய்ரெம் ஹிரோதாஸின்(32) என்னும் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, விரைவில் மற்றவர்களையும் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் கொடூரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஹெய்ரெம் ஹிரோதாஸின்(32) புகைப்படம் வெளியீடு#Manipur #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/BEYnq9sqPb
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 20, 2023