இந்தியாவில் இப்படி ஒரு கண்ணாடி ஆறு? அசரவைக்கும் தகவல்.! 



  Meghalaya Umngot River 

இந்திய-வங்கதேச எல்லையில் அமைந்துள்ள மேகாலயா மாநிலத்தில், உமாங்கொட் (Umangot River) ஆறு ஓடுகிறது. இந்த ஆறு உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். 

ஏனெனில், உமாங்கொட் ஆறு பார்க்க கண்ணாடி போல பரிசுத்தத்துடன் தோற்றம் கொண்டு இருக்கும். அதில் பயணம் செய்யும் சிறிய அளவிலான படகு, அந்தரத்தில் பறப்பது போல தோற்றம் அளிக்கும். 

meghalaya

ஆகையாலேயே உமாங்கொட் ஆறு உலகளவில் கவனிக்கப்படுகிறது. மேலும், பெரிய அளவிலான வெளிநாடு சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கிறது.

இதையும் படிங்க: ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை 3 துண்டாக வெட்டிக்கொலை; நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!