மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவன் என்று நம்பி நிர்வாணமாக வீடியோ கால் செய்த மனைவி! அதன் பின் கணவன் செய்த கொடூரம்!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜர்னைல் சிங். இவருக்கு மந்தீப் கவுர் என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. அந்த பெண் திருமணம் ஆனது முதல் ஜரனைலின் பெற்றோர் அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.
இதற்கிடையில் ஜர்னைல் வேலை விஷயமாக போர்ச்சுகல் நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது மனைவியுடன் தினமும் வீடியோ கால் செய்வதை வழக்கமாக கொண்டவர். ஒரு நாள் ஜர்னைல் தன் மனைவியிடம் ஆடையின்றி பேசுமாறு கூறியுள்ளார்.
முதலில் முடியாது என்று மறுத்த மந்தீப். பின் வேண்டா வெறுப்பாக ஆடையின்றி பேசியுள்ளார். ஆனால் அவரது கணவர் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அவரிடம் வரதட்சணை தரவில்லை என்றால் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
உடனே மந்தீப் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நாடு திரும்பியதும் மந்தீப்பின் கணவரை கைது செய்துள்ளனர்.