திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Watch Video: வீட்டுவாசல் தானே என அலட்சியமாக செயல்படும் பெற்றோர்களே கவனம் - நொடியில் நடந்த விபத்து.. துடிதுடித்த பிஞ்சு..!
வீடுகளில் இருக்கும் சிறு குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென இருக்கும். நாம் எதிர்பார்க்காத நேரத்தில், நொடியில் சில கோளாறுகளை செய்துவிடும்.
இன்றளவில் கைக்குழந்தைகளை வேடிக்கை காண்பிக்கிறேன் என பலரும் வீதிகளுக்கு அழைத்து வருவது இயல்பு. வாகனமயமாகிவிட்ட உலகில் ஒவ்வொரு சாலையும் ஆபத்துகள் நிறைந்ததாகிவிட்டது.
சிலநேரம் இவை நமது செயல்பாடுகளினால் ஏற்படுகிறது. இந்நிலையில், சாலையில் தாயுடன் நின்றுகொண்டு இருந்த குழந்தை, திடீரென வீதியில் புகுந்து ஓடியது.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர், எதிர்பாராத விதமாக குழந்தையின் மீது பலமாக மோதியுள்ளார். உடனடியாக அவர் பிரேக் போட முயற்சித்தும் பலனில்லை. குழந்தையின் மீது மோதிய வாகனம் சரிந்து விழுந்தது. இந்த பதைபதைப்பு வீடியோ வெளியாகி இருக்கிறது.
చిన్నారుల విషయంలో తల్లిదండ్రులు అత్యంత జాగ్రత్తగా ఉండాలి. వారిని రోడ్లపై తీసుకొచ్చినప్పుడు సెల్ ఫోన్ వాడుతూ ఇలా నిర్లక్ష్యంగా అసలే ఉండొద్దు. చిన్నారుల చేతులను తప్పకుండా పట్టుకోవాలి. @MORTHIndia @tsrtcmdoffice@HiHyderabad @Team_Road_Squad #RoadSafety #Road #Traffic pic.twitter.com/ShTdcoiw4L
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC) September 1, 2023