மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
PF நிறுவனத்தில் மாதம் ரூ.25,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. இன்றே அப்ளை பண்ணுங்க..! மிஸ் பண்ணிடாதீங்க..!!
வருங்கால வைப்புநிதி நிறுவனமான (PF) நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு உதவியாளர் மற்றும் ஸ்டானோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
அரசின் சார்பில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலமாக 2859 பணியாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பணி இடம் : மத்திய அரசு
மொத்த பணியிடங்கள் : 2859
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-04-2023
வயதுவரம்பு : 18 வயது - 27 வயது வரை
சம்பளம் : மாதம் ரூ.25,500 - ரூ, 92,300/-
படிப்புத் தகுதி : SSA பணிக்கு இளங்கலைதேர்ச்சி, ஸ்டானோகிராபர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி