96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இந்திய வரலாற்றில் முதல்முறை: தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார் பிரதமர் மோடி: அட்டகாசமான காட்சிகள் உள்ளே.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மரெட்டி பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இதற்கு முன்னதாக காலை பெங்களூர் சென்றிருந்த பிரதமர் மோடி, இந்திய விமானப்படைத்தளத்தில் உள்ள தேஜஸ் விமானத்தில் பயணித்தார். தேஜஸ் விமானம் இந்தியாவின் விமானப்படையை வலிமைப்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
#WATCH | Prime Minister Narendra Modi flew a sortie on Tejas aircraft in Bengaluru, Karnataka, earlier today. pic.twitter.com/TNtWyHHDu9
— ANI (@ANI) November 25, 2023
உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர்விமானம், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது ஆகும். இதில் பயணம் செய்யும் முதல் பிரதமர் என்ற பெருமையை, பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.