மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து.. 25 பேர் துடிதுடிக்க பரிதாப பலி..! 7 பேர் படுகாயம்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா பகுதியில் பேருந்து எரிந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாக பலியாகினர். புல்தானா பகுதியில் இருந்து புனே நோக்கி பயணம் செய்த தனியார் பேருந்தில் திடீரென தீ பிடித்துள்ளது.
இதில் 25 பேர் பரிதாபமாக உடல் கருகுகினர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைகிடமாக இருப்பதால் மருத்துவமனையில் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.