மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த இடத்தில் பந்து பட்டு., 11 வயது சிறுவன் பலி; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் ஷம்பு காளிதாஸ், அங்குள்ள மைதானம் ஒன்றில் விளையாடிக்கொண்டு இருந்தார். அச்சமயம் சிறுவனின் அந்தரங்க உறுப்பில் கிரிக்கெட் பந்து பலமாக பட்டுள்ளது.
அந்தரங்க உறுப்பில் வேகமாக தாக்கிய பந்தால் சோகம்:
இதனால் கடுமையான வலியுடன் மயங்கி சரிந்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபோது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
11- years old boy dies after cricket ball hits his private part in pune. Shaurya was bowling when the batter hit the ball directly towards him and struck on his private parts and soon he collapsed on the ground. He was rushed to a hospital where he was declared dead by doctors.💔 pic.twitter.com/TQOJjmGWCS
— Vipin Tiwari (@Vipintiwari952_) May 6, 2024
சிறுவன் கிரிக்கெட் பந்து தாக்கப்பட்டு மயங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.