மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யு-டர்ன் எடுத்த லாரி ஓட்டுனரால் 6 பேர் உடல்நசுங்கி மரணம்; கோவிலுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாதிப்பூர் மாவட்டம், டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில், லாரி ஓட்டுநர் ஒருவர் திடீரென யு-டர்ன் எடுத்தார். அப்போது, அவ்வழியே கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றுகொண்டிருந்தவர்களின் கார், லாரியின் மீது பலமாக மோதியது.
6 பேர் பரிதாப பலி:
இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை ஒருவர் அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பினார்.
நெஞ்சை பதறவைக்கும் விபத்து சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் விபத்து நடந்தது உறுதியாகியுள்ளது.
#WATCH | Six members of the same family died when their car collided with a truck that was making a wrong U-turn on the Delhi-Mumbai Expressway in Rajasthan.
— TIMES NOW (@TimesNow) May 8, 2024
Two children were also hurt in the crash, and the truck driver is absconding.#DelhiMumbaiExpressway #Accident… pic.twitter.com/Pruhn2Qtfd