மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுடுகாட்டில் மனைவி உல்லாசம்.. அந்த இடத்திலேயே தீ வைத்த கணவன்.!
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நேபால் சிங். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் நேபால் சிங்கின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எந்த பழக்கம் நாலடிவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வர மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அன்றைய தினமே குழந்தை மற்றும் கணவர் தூங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலனை பார்க்க சென்றுள்ளார்.
அன்று இரவு இருவரும் அருகில் உள்ள சுடுகாட்டில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் கணவர் எழுந்து பார்த்தபோது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது மனைவியை தேடிச்சென்ற போது சுடுகாட்டில் முதல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்த போது தனது மனைவி கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நேபால் சிங் அருகில் இருந்த தீ கட்டையை எடுத்து தாக்கியுள்ளார். இதில் கள்ளக்காதலன் தப்பி ஓடிய நிலையில் மனைவியின் புடவையில் தீப்பற்றியது. இதில் தீக்காயங்களுடன் மனைவி துடித்த நிலையில் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீக்காயங்களுடன் பெண் ஒருவர் சரளமாக கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவன் நேபால் சிங்கை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.