மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.60 ஆயிரம் பணத்திற்காக 13 வயது மகளை 45 வயது நபருக்கு திருமணம் செய்த தந்தை;
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 45 வயது நபர், தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது 13 வயது மகளை ரூபாய் 60 ஆயிரம் பணத்திற்காக திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
தனது வயதில் இருக்கும் சாய் ராவ் என்ற 45 வயது நபருக்கு, 13 வயது மகளை அவர் திருமணம் செய்த நிலையில், அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சாய் ராவை கைது செய்தவற்குள், அவர் சிறுமியை அழைத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார். அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.