பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Watch: காரின் மேற்கூரையில் 2 குழந்தைகளை படுக்கவைத்து வாகனத்தை இயக்கிய தந்தை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்.!!
சர்வதேச அளவில் சுற்றுலாவுக்கு பெயர்போன இடங்களில் கோவா முக்கியமான ஒன்று. இந்தியர்களும், வெளிநாட்டவரும் சென்றுவரும் பிரதான சுற்றுலா தளங்களில் ஒன்றாக கோவா இருக்கிறது. கோவாவில் கடற்கரைகள், கேளிக்கை விடுதிகள் என கொண்டாட்டங்கள் கலை கட்டும்.
#Shocking- Tourist let his kids sleep on the roof of SUV on Parra coconut tree road! pic.twitter.com/boeFt2vRdo
— In Goa 24x7 (@InGoa24x7) December 27, 2023
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார். அங்கு தனது காரில் மேல் பகுதியில் இரண்டு குழந்தைகளை படுக்க வைத்து வாகனத்தை இயக்கியிருக்கிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகிறனர்.