மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மலைப்பாம்பை வைத்துக்கொண்டு அசால்ட்டாக உணவு சாப்பிடும் பெண்கள்.. பதறும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ.!
பெண்மணி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, அவருடன் மலைப்பாம்பு மேஜையின் மீது இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்த வீடியோவில் உள்ள மலைப்பாம்பு அனிமேஷன் என்று சிலர் கூறினாலும், எதற்காக விலங்குகளை துன்புறுத்துகிறீர்கள் என மற்றொரு தரப்பும் பேசி வருகிறது.
பாம்பை கண்டாலே ஒருசிலர் ஓடிவிடுவார்கள் என்ற நிலையில், பாம்பு போன்ற மிகப்பெரிய உருவத்தை வைத்துக்கொண்டு எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ என்ற எண்ணம் பலருக்கும் மேலோங்கியுள்ளது.