மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணமேடையில் மணமகனை பளார் என்று அறைந்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ..!!
அற்ப விஷயத்திற்காக மணமக்கள், சண்டை போட்டு திருமணத்தை கெடுத்துக் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
புதுடெல்லியில், மணமேடையில் வைத்து சில அற்ப விஷயத்திற்கு மணமக்கள் சண்டை போட்டு கொண்டனர். மணமகன் மணமகளுக்கு வலுக்கட்டாயமாக இனிப்பு ஊட்ட முயன்றதால் தகராறு தொடங்கியது வீடியோவில் தெரிகிறது.
மணமகன் வலுக்கட்டாயமாக மணமகளுக்கு இனிப்பு ஊட்டியது மணமகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், அவர் மணமகனை அறைந்தார், இந்த சம்பவம் மணமகனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, சண்டையாக மாறியது, சுற்றத்தினர் தலையிட்டும் அந்த சண்டையை நிறுத்த முடியவில்லை.
இந்த வீடியோ டிசம்பர் 12 அன்று @gharkekalesh என்ற டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு, 57,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் தலைப்பு சுவாரஸ்யமாக இருந்தது.