மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் இரயிலில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்; விடுமுறைக்கு ஊருக்கு திருப்பிய இராணுவ வீரர் வெறிச்செயல்.!
விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி, ஓடும் இரயிலில் விடுமுறைக்கு வந்த இராணுவ வீரரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி பயண செய்த இரயிலில், கல்லூரி மனைவி பயணித்துள்ளார். இதே இரயிலில் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வரும் இராணுவ வீரர், விடுமுறைக்காக ஊருக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், மாணவி தனியாக வந்துள்ளதை அறிந்த இராணுவ வீரர் பிரதீஷ் குமார், மாணவிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இரவு நேரத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது.
மறுநாள் காலையில் தன்னிலை உணர்ந்த மாணவி இரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இராணுவ வீரர் பிரதீஷ் குமாரை கைது செய்தனர்.