மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#ViralVidoe: என்ன கொடுமை இது?.. தேசியக்கொடி அருகே இளம்பெண்களின் ஆபாச நடனம்.. அதிரவைக்கும் காணொளி..!
இந்திய தேசிய கொடி அருகில் இளம்பெண்கள் ஆபாசமாக நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கானா ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள பதிவில், "தேசிய கொடி அருகில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் 3 இளம்பெண்கள் ஆபாச நடனம் ஆடுவது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன".
Heartbreaking to see our ‘National Flag’ in such illicit atmosphere! 💔 pic.twitter.com/oMneSlKbJG
— YSR (@ysathishreddy) August 11, 2022
இந்த வீடியோ எப்போது? எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதுகுறித்த வீடியோவை பதிவு செய்துள்ள தெலுங்கானா ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சமூக ஊடகப்பேரவை நிர்வாகி, இந்திய தேசிய கொடி அருகே ஆபாச நடனம் அருவருக்கத்தக்க வகையில் நெஞ்சை உடைக்கும் வழியை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.