திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
டாவடிக்க நானு, டூயட்க்கு பொண்டாட்டி வேணுமா?.. எக்ஸ் மீது ஆசிட் வீசிய காதலி.. ஊர்வலத்தில் களேபரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பஸ்லியா மாவட்டத்தில் வசித்து வருபவர் ராகேஷ் (வயது 26). இவருக்கு பெற்றோர் திருமணம் நடத்த முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். நேற்று முன்தினம் திருமண ஊர்வலம் நடைபெற்றது.
அச்சமயம் அங்கு வந்த பெண்மணி ஒருவர், திடீரென ராகேஷின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் பெண்ணை சரமாரியாக தாக்கினார். மேலும், ராகேஷ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
बारात लेकर निकले दूल्हे पर प्रेमिका ने फेंका तेजाब
— Priya singh (@priyarajputlive) April 24, 2024
प्रेमिका को पकड़ कर घर वालों ने की धुनाई
मामला बलिया का है। pic.twitter.com/hz9NmtDqUe
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நடந்த விசாரணையில், பெண்மணி ராகேஷின் முன்னாள் காதலர் என்பது தெரியவந்தது
ராகேஷ் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய துணிந்த காரணத்தால் ஆசிட் வீசியதாகவும் பெண் கூறியுள்ளார். இதனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.